Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

ஸௌராஷ்ட்ரர்கள் யார் ?




இந்த தென்னிந்தியாவில் ஸௌராஷ்ட்ரர்கள் என்ற ஓர் வகுப்பார் வசிக்கிறார்கள் அல்லவா ? அவர்கள் எந்த தேசத்திலிருந்தவர்கள்? 
என்ன ஜாதியார் ? அவர்களுடைய ஆசாரமென்ன ?


விளக்கம் :- 



ஸௌராஷ்ட்ரர் ஆர்யர்களில் ஓர் பிரிவினர், ஆர்யர் ஆர்யாவர்த்தமென்னும் தேசத்தில் வசித்திருந்தவர்கள்,

1) ஆர்யாவர்த்தமென்பது விந்தியமலைக்கும் ஹிமாலயத்திற்க்கும் மத்தியிலிருக்கின்ற தேசம் ஆர்யாவர்த்தமென்னும் புண்ணியபூமி
(அமரம் 2.1.8)

2) கீழ்சமுத்திரத்திற்கும் மேல்சமுத்திரத்திற்கும் விந்திய ஹிமய (இமய) மலைகளுக்கும் நடுவிலுள்ள தேசமே ஆர்யாவர்த்தம் (மனுஸ்மிருதி 2.12).

ஆர்யாவர்த்தமானது புண்ணிய பூமியாதலால் அதில் வசித்த ஜனங்களின் கிரியைகள் புன்ணியமானவை, அதனால் அவர்கள் பூஜிக்க யோக்கியமானவர்கள், அவர்களில் பெரும்பான்மையோர் ரிஷிகளாயிருந்தவர்கள், அந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஸௌராஷ்ட்ரர்கள், அவர்கள் பிராமண வகுப்பைச்சேர்ந்தவர்கள், அவர்கள் ஆர்யர் தெற்கேவந்தபோது ஸௌராஷ்ட்ர தேசத்தில் தங்கியிருந்தார்கள். அதனால் அவர்கள் ஸௌராஷ்ட்ர பிராமணர்கள் என்று வழங்கலாயினர். ஆர்யர்களுக்கு ஏற்பட்ட ஸ்ரௌ தஸ்மார்த்தாதி கர்மங்களை அனுஷ்டிப்பவர்கள்.


Comments

Popular posts from this blog

64 Sourashtra Gothram & Family Names

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி